இராமநாதபுரம்
ஆர்ப்பாட்டம்

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கீழக்கரை நகர் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுக கொடிகளை ஏந்தியவாறு தொண்டர்கள் சாலையின் நடுவில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த திடீர் மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





