இராமநாதபுரம்
ஆர்.எஸ். மங்கலத்தில் தாலுகா அலுவலக முன்பு விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்…

ஆர்.எஸ். மங்கலத்தில் தாலுகா அலுவலக முன்பு விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்…

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் .எஸ். மங்கலத்தில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்.எஸ். மங்கலம் தாலுகா விவசாயிகள் .மற்றும் ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பயிர்க் கடன் தள்ளுபடியை முழுவதுமாக வழங்கிட கோரியும். 2025- 2026 வரையிலான நிலுவையில் உள்ள பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்திடவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.




