இராமநாதபுரம்
அதிமுக பிரமுகர் தவெகவில் இணைந்தார்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட அதிமுக மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் இளையராஜா அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் அவர் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது தவெக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.




