இராமநாதபுரம்
தன்னார்வலர்களுக்கான பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் இளம் பேரிடர் நண்பன் தன்னார்வலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் உள்ளார்.




