இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பேரூராட்சி முற்றுகை

முதுகுளத்தூர் பேரூராட்சி முற்றுகை

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஜாகிர் உசேன் இரண்டாவது தெருவில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளைச் சூழ்ந்துள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். எனவே, வாருகால் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆண்கள் மற்றும் பெண்கள் பேரூராட்சியை முற்றுகையிட்டனர்.




