இராமநாதபுரம்
மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில்தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் நடைபெற்ற பள்ளி புத்தாக்கம்மேம்பாட்டு திட்டத்தில் (SIDP3.0) பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பாராட்டி வாழ்த்தினார்.

உடன் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் குமார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பிரின்ஸ் ஆகிய உள்ளனர்.




