இராமநாதபுரம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார் .உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான் ஷீ நிகம் ஆகியோர் உள்ளனர்.





