இராமநாதபுரம்

புதிய மின்மாற்றி

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆண்டிசேந்தல் கிராமத்திற்கு பொது மக்களின் கோரிக்கையை ஏற்று வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களின் பரிந்துரையின் பேரில் முதுகுளத்தூர் மின்பிரிவில் ஆண்டிசேந்தல் கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் குறையை சரி செய்ய ரூபாய்.8,97,388/- மதிப்பீட்டில் புதிய 63KVA/11KV மின்மாற்றி அமைத்து பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button