இராமநாதபுரம்
கல்வி உதவித் தொகை வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பொருளாதார வசதி காரணமாக உயர்கல்வியில் சேர முடியாத மாணவ மாணவிகளுக்கு உதவி புரிவதற்கு நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்பட்ட உதவித் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் மாணவ மாணவர் மாணவிகளின் பெற்றோர்களிடம் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான் ஷீ நிகம் ஆகியோர் உள்ளனர்.





