இராமநாதபுரம்
புதிய பஸ் சேவை – அமைச்சர் தொடங்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்திற்குட்பட்ட பிரண்டை குளம் கிராமத்திற்கு மேலாய் குடி கிராமத்திற்கு புதிய மற்றும் தட மாற்றம் செய்யப்பட்ட அரசு பேருந்து சேவைகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் மருத்துவர் ராஜீவ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.





