இராமநாதபுரம்

தெருமுனை பிரச்சாரம்

இராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி சாயல்குடி கிழக்கு ஒன்றியம்,இராஜக்கள் பாளையம் கிளை பாகம் எண் 257 ல் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி””தமிழ்நாடு தலைகுனியாது”10.12.2025 இன்று
சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர்
குலாம் முகைதீன் தலைமையில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது.
இந்நிகழ்வில்,சாயல்குடி நீர் பாசன சங்கத்தலைவர்,கிருஷ்ணாபுரம் Ex.ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்கிளை செயலாளர்,
மாவட்ட பிரதிநிதி சிறைக்குளம் கிளை செயலாளர்,பிச்சை மூப்பன் வலசை கிளை செயலாளர்,
இராஜக்கள்பாளையம் கிளை செயலாளர்,
BLA-2,BLC,BDA மற்றும் கழக உடன்பிறப்புகள்
கலந்து கொண்டு வீடு வீடாக சென்று மக்களிடம் கழக அரசின் சாதனைகள் எடுத்துரைத்தார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button