இராமநாதபுரம்
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2025க்கான போட்டிகள் பங்கேற்று வெற்றி பெற்ற காவல் துறைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்G சந்தீஷ் இ. கா .ப. அவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.





