இராமநாதபுரம்

வாழ்த்து

ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button