இராமநாதபுரம்
ஹாக்கி கோப்பை வருகை

ராமநாதபுரம் மாவட்டம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் 2025 காண ஹாக்கி கோப்பை வருகை தந்ததையொட்டி வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வரவேற்றார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன். திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம் ஆகியோர் உள்ளனர்.




