இராமநாதபுரம்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுகவினர் பங்கேற்றனர்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுகவினர் பங்கேற்றனர்

இராமநாதபுரத்தில் S.I.R எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்_சலிமுல்லாஹ்கான் தலைமையில் இராமநாதபுரம் மத்திய மாவட்டம், மேற்கு மாவட்டம், கிழக்கு மாவட்டம், தெற்கு மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



