இராமநாதபுரம்

மாணவர் சேர்க்கை பேரணி

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி இராஜசூரியமடையில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. அதில் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் J.L.A ஆரோக்கியம் S.இராமகிருஷ்ணன் க கருமலை T மேகலா S. மரகதம் நா.காயத்ரி V. கற்பக சுதா, K ஹரிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பதாகைகள் எந்தி விழிப்புணர்வு வசனங்களை சொல்லி பள்ளி வயதுக் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வழியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button