இராமநாதபுரம்
அக்னி தீர்த்தம் படித்துறை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம், இராமநாதசுவாமி திருக்கோவிலில் ரூபாய் 59.35 கோடி மதிப்பீட்டில் அக்னி தீர்த்தம் படித்துறை உட்பட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகளை காணொளிக் காட்சி மூலம் துவங்கி வைத்த நிகழ்வில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் நாசர் கான், துணை தலைவர் பிச்சை என்ற தட்சணாமூர்த்தி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.





