இராமநாதபுரம்
கமுதியில் முதல்வர் பிறந்த நாள் விழா

கமுதி முதல்வர் பிறந்த நாள் விழா

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் தவெக கிளை சார்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளைமுன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை கிளைக்கழக நிர்வாகிகள் செய்துஇருந்தனர்



