இராமநாதபுரம்

ஆர். எஸ். மங்கலத்தில் பழனி பாபா மாணவர் அறக்கட்டளை சார்பாக மரக்கன்று நடும் விழா மற்றும் மலேசியா தொழிலதிபர் முகமது சித்திக் அவர்களுக்கு பாராட்டு விழா …

ஆர். எஸ். மங்கலத்தில் பழனி பாபா மாணவர் அறக்கட்டளை சார்பாக மரக்கன்று நடும் விழா மற்றும் மலேசியா தொழிலதிபர் முகமது சித்திக் அவர்களுக்கு பாராட்டு விழா …

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் .எஸ் மங்கலம் பழனி பாபா மாணவர்கள் அறக்கட்டளை .சார்பாக பசரியா சித்திக் மஹாலில் அனைத்து சமுதாய மக்களுக்கும்.புதிய ஆம்புலன்ஸ் வழங்கிய மலேசியா தொழிலதிபர் பசரியா சித்திக் மஹால் அதிபரும் முகமது சித்திக் (சேர்மன் ரிம் குரூப் கம்பெனி) அவர்களை கௌரவிக்கும் விழாநடைபெற்றது.

இதில் மருத்துவர் ராஜா முகமது, மருத்துவர் ராமநாதன், முன்னாள் ஜமாத் செயலாளர் அலி சுல்தான், இந்து பேரவை தலைவர் கந்தசாமி, முன்னாள் ஜமாத் தலைவர் அன்வர்தீன் முன்னாள் ஜமாத் தலைவர் பசீர் அகமது, முன்னாள் பேரூராட்சி தலைவர் அம்பா சாகுல் ஹமீது, ஜமாத் தலைவர்.காஜாநஜ்முதீன் ஜமாத் செயலாளர் ஷேக் அப்துல்லா,ஜமாத் துணைச் செயலாளர்கலீல், மலேசியா தொழிலதிபர் நாசர், நண்பா புகாரி ,KMA நிஜாம், மலேசியா தொழில் அதிபர் முகமது இம்ரான் , பேரூராட்சி கவுன்சிலர் வைரவன் , குட்லக் ரஹ்மத்துல்லாஹ் , ஷேக் அப்துல்லா ,மற்றும் பழநிபாபா மாணவர்கள் அறக் கட்டளை நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button