இராமநாதபுரம்
இராமநாதபுரத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர்

இராமநாதபுரத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர்

தமிழகத்தில் நேற்று, 30 க்கும் மேற்பட்ட IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த சிம்ரன்ஜீத் சிங் காலோன், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை துறைக்கு மாற்றப்பட்டார். தற்போது, ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக சிவகுரு பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கோவை மாநகர கமிஷனராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.




