இராமநாதபுரம்

10ம்ஆண்டுபங்குதிருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உலகநாதபுரத்தில் அமைந்துள்ள அற்புதக் குழந்தை இயேசு கோவிலில் 10ம்ஆண்டுபங்குதிருவிழாவைமுன்னிட்டுவிழாகொடியேற்றத்துடன் துவங்கியது. ராமநாதபுரம் மறை வட்ட அதிபர் அருட்பணி சிங்கராயர் மற்றும் சாத்தரசன் பட்டி அருட்ப பணியாளர் பிரான்சிஸ் தைரியராயன் தலைமையில் கொடியேற்றப்பட்டது. ஏராளமானகிறிஸ்தவர்கள்கலந்துகொண்டனர்.விழாவுக்குஏற்பாட்டினைஅருட்பணியாளர் சுவக்கின் ஞானதாசன் மற்றும் நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button