இராமநாதபுரம்
பாராட்டு சான்று

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் பொருள் கடத்தல் தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட குடிமைப் பொருள் வட்டாட்சியர் தமிம் ராஜாவுக்கு சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் பாராட்டு சான்று வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்..IPS உடனிருந்தனர்.




