இராமநாதபுரம்

கஞ்சா வைத்திருந்தவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் துறைமுகம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினர், விற்பனை செய்வதற்காக கஞ்சாவை ஆட்டோவில் பதுக்கி வைத்திருந்த முத்துமுருகன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button