இராமநாதபுரம்

கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத் இளைஞர்கள் சங்கம் (VJIS) – நிர்வாகிகள் தேர்வு அறிவிப்பு

கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத் இளைஞர்கள் சங்கம் (VJIS) – நிர்வாகிகள் தேர்வு அறிவிப்பு

கடந்த 23.06.2026 அன்று, வடக்குத்தெரு தைக்காவில் இஷா தொழுகைக்குப் பிறகு இரவு 9.30 மணியளவில், வடக்குத்தெரு ஜமாஅத் தலைவர் மற்றும் வடக்குத்தெரு இளைஞர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வடக்குத்தெரு இளைஞர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் புதிய இளைஞர் அமைப்பைத் தொடங்குவதற்கு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அந்த அமைப்பிற்கு “வடக்குத்தெரு ஜமாஅத் இளைஞர்கள் சங்கம் (VJIS)” எனப் பெயரிடப்பட்டு, இப்பெயரில் சங்கம் செயல்படுவதென அனைவராலும் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, 26.06.2026 அன்று வடக்குத்தெரு தைக்காவில் நடைபெற்ற கூட்டத்தில், சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிர்வாகிகள்

தலைவர்
1.ஹமீது ராஜா (நிஜாமுதீன் அவர்களின் மகன்)

துணைத் தலைவர்கள்
2.ரியாஸ் (சீனி முஹம்மது அவர்களின் மகன்)
3.நூர்தீன் (யாசின் அவர்களின் மகன்)

செயலாளர்
4.முகம்மது அப்சல் (K.S.R. முஹம்மது ஆபித் அலி அவர்களின் மகன்)

துணைச் செயலாளர்கள்
5.அர்ஷத் அலி (காதர் நைனா முகமது அவர்களின் மகன்)
6.அப்துல் ஹுசைன் (அகமது சலீம் அவர்களின் மகன்)
7.சீனியப்பா (பாரூக் அவர்களின் மகன்)

பொருளாளர்
8.அரபாத் (புகாரி அவர்களின் மகன்)

ஒருங்கிணைப்பாளர்கள்
ஜாவித் (சாகுல் ஹமீது அவர்களின் மகன்)
வாரிஸ் (இஸ்மத் அவர்களின் மகன்)

பகுதி கோ-ஆர்டினேட்டர்கள்

சங்குமால் லைன் – ரூபி கார்டன் – மணல்மேடு
1.சுகைல் (சிராஜ்தீன் அவர்களின் மகன்)
2.அப்துல் ரகுமான் (ஹாஜா நஜிமுதீன் அவர்களின் மகன்)
3.அப்துல் மகதி (ஜகுபர் அலி அவர்களின் மகன்)
4.முகம்மது சமீர் (ஜாகிர் ஹுசைன் அவர்களின் மகன்)

முகைதீன்யா பள்ளி – P.A. வெட்டை பகுதி 5. மொய்தீன் ஷாகுல் அமீது (சுல்தான் அலாவுதீன் அவர்களின் மகன்)

  1. பாகிர் (மர்ஷூக் அவர்களின் மகன்)

CSI பள்ளி பகுதி

  1. ஹனிபா
  2. அர்ஷத்
    வைக்கப்பட்டை பகுதி
  3. ரியாஸ் (உபைதுல்லா அவர்களின் மகன்)
  4. அஸ்கர் (அயூப் கான் அவர்களின் மகன்)

செகப்பா ஜங்ஷன்

  1. முஹம்மது (முஹம்மது கான் அவர்களின் மகன்)
  2. அசாருதீன் (சுல்தான் செய்யது இப்ராஹிம் அவர்களின் மகன்)

தைக்கா பகுதி

  1. முபாரிஸ் (சீனி செய்யது அபுதாஹிர் அவர்களின் மகன்)
  2. கருணை (ஆஜாமைதீன் அவர்களின் மகன்)
  3. பகுமான் (முஹம்மது முஜாஹித் அவர்களின் மகன்)

மேற்கண்ட நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபையின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலின்படி சங்கத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்து செயல்படுவார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button