இராமநாதபுரம்
ராமநாதபுரம் வருகை தந்தஅமைச்சரை வரவேற்றார் ஆட்சியர் . . . .. . . .

ராமநாதபுரம் வருகை தந்தஅமைச்சரை வரவேற்றார் ஆட்சியர் . . . .. . . . ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 23-5-2026 வருகை புரிந்த சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர். V.K.ராஜீவ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார் உடன் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் ஆகியோர் உள்ளனர்




