இராமநாதபுரம்

போலியோ சொட்டுமருந்து முகாம்

போலியோ சொட்டுமருந்து முகாம் 28-6-2026. ஞாயிறு நடைபெறுகின்றது

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுமருத்துவ கல்லூரி மருந்துவமனை அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்களில் சத்துணவு மையங்கள் தனியார் மருத்துவமனைகள் பள்ளிகள் என 1515 மையங்களில் 86491 குழந்தைகளூக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் வேறு மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள் செங்கல் காளவாசல் நரிக்குறவர் குடியிருப்புகள் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு பகுதி ஆகியோரின் குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருத்து வழங்கபடும் முகாம் 28-6-2026 ஞாயிறு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரைநடைபெறும் மேலும் பொதுமக்கள் தங்கள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருத்து வழங்கி பயனடையும் படி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button