இராமநாதபுரம்
பனை விதை நடும் நிகழ்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் தமிழ்நாடு அளவில் ஆறுகோடி பனை விதை நடும் நிகழ்வு ராமநாதபுரம் RS மங்கலத்தில் நடைபெற்றது ..இதில் வனத்துறையினர் தமிழ்நாடு தன்னார்வலர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.





