இராமநாதபுரம்
நலத்திட்ட உதவி

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் உரிமை கோரப்படாத நிதி சொத்துக்கள் மீட்பு முகாமில் பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் உள்ளார்.





