இராமநாதபுரம்
இராமநாதபுரம் : அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக்காட்சியின் மூலம் இராமநாதபுரத்தில் நகர்ப்புற அரசு ஆரம்பசுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். உடன் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பொதுசுகாதாரத்துறை மருத்துவ அலுவலர்மரு.அர்ஜுன்குமார், இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், இராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.




