இராமநாதபுரம்

உலக இருதய விழிப்புணர்வு பேரணி

உலக இருதய விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி ஏ.வி.கே மருத்துவமனையுடன் மக்கள் சட்ட உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்து தொண்டி கடற்கரை முதல் மதுரை ரோடு ஏ.வி.கே. மருத்துவமனை வரையிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் ஏ. வி .கே. மருத்துவமனை மருத்துவர் சேகர் .மக்கள் உரிமைகள் கழகம் மாநில பொருளாளர் முனைவர் காஜா முகைதீன். மாநில பசுமைப் புரட்சி அணி மாநில செயலாளர் சந்தனம். இரத்ததான பிரிவு மாநிலச் செயலாளர் நாசர் கான். திருவாடனை ஒன்றிய செயலாளர் சீனியப்பா. முகிழ் தகம் கிளை பசுமை புரட்சி அணி செயலாளர் தேவராஜ். மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் மகளிர் அணியினர் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு இருதய விழிப்புணர்வு பேரணியில்கலந்து கொண்டார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button