இராமநாதபுரம்முதுகுளத்தூர்

அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் பேருந்து வசதி

அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் பேருந்து வசதி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராம மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து வசதி நிறைவேற்றப்பட்டது. 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்திற்கு இதுவரை போக்குவரத்து வசதி இல்லை. சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து, முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடி செல்லும் பேருந்து கிருஷ்ணாபுரம் வழியாக இயக்கப்படுகிறது. கிராம மக்கள் பேருந்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button