இராமநாதபுரம்
ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் நத்தம் அண்ணா நகரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் போது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். களப்பணியில் இருந்த நத்தம் ஆரம்பபள்ளி ஆசிரியரின் பணியினை ஆய்வு செய்து பாராட்டினார்.





