இராமநாதபுரம்

பரமக்குடி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பரமக்குடி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக மாவட்ட செயலாளர் MA.முனியசாமி தலைமையில், பரமக்குடி நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா ஏற்பாட்டில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா (பிப்.26) நடைபெற்றது. இதில் முன்னாள் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button