இராமநாதபுரம்
அழைப்பிதழ்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர்
தியாகி வே.இமானுவேல் சேகரனார் அவர்களின் 68-ம் ஆண்டு நினைவு
தின வழிபாடு நடைபெற உள்ளது அதற்காக தேவேந்திரர்பண்பாட்டுகழகம் சார்பில் அதன் நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
அவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்





