இராமநாதபுரம்

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை இராமநாதபுரம் மாவட்டத்தில் BNS 163 (2) 144 தடை உத்தரவு என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button