இராமநாதபுரம்
இராமநாதபுரம் தமுமுக மாவட்டநிர்வாகிகள் ஆலோசனைகூட்டம்

இராமநாதபுரம் தமுமுக மாவட்டநிர்வாகிகள் ஆலோசனைகூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்சலிமுல்லாஹ்கான் தலைமையில் இன்று 30.11.2025 SOOMகாணொளி மூலமாக நடைபெற்றது.
எதிர்வரும்டிசம்பர்_06தமுமுக சார்பாக நடைபெறும் போராட்டக் சம்பந்தமாக
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஜெய்னுல்ஆபுதீன், மாநில செயலாளர் கோவைசாதிக் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
தெற்கு மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர், கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா, மத்திய மாவட்ட தலைவர் இப்ராஹிம், கிழக்கு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மாவட்ட நிர்வாகிகள் , கிளை நிர்வாகிகள், நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.




