கீழக்கரை மின் தடை அறிவிப்பு
கீழக்கரை மின் தடை அறிவிப்பு
110/11KV கீழக்கரை துணை மின்நிலையத்தில் உள்ள 11 கே. வி அலவாய்கரைவாடி ஃபீடர் மற்றும் 11கே.வி சின்ன மாயாகுளம் ஃபீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால்
23.09.2026 புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 01 00 மணி வரை
அலவாய்கரைவாடி, லெட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்தல்கல் கிழக்குதெரு, புதுகிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டாணி அப்பா. பெத்தரி தெரு ,ஸ்ரீ நகர், அப்பா பள்ளி அருகில்,SN தெரு, பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, புதிய பேருந்து நிலையம்,அன்பு நகர், அண்ணா நகர், தாலுகா அலுவலகம், முனீஸ்வரம், MMK பெட்ரோல் பங்க் எதிர்புறம், பாத்திமா காலனி, லேனா காலனி, முத்துசாமிபுரம்.பாத்திமா எஸ்டேட்,
சின்ன மாயாகுளம் பீடர்க் குட்பட்ட பகுதிகளான
டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், வெல்ஃபேர் ஆபீஸ் உள்பகுதி, வடக்கு தெரு, சங்கு மால் தெரு, ரஹ்மானியா நகர் , புதுக்குடி, புதுத்தெரு, ஜாமியா நகர்,
குளத்தான் மேடு,
தெற்கு தெரு,
இஸ்லாமியா பள்ளி எதிர்புறம், சொக்கநாதர் கோயில்தெரு, AVT சந்து,
கோக்கா அகமது தெரு,
சதக் போஸ்ட் ஆபீஸ் அருகில்,
பன்னாட்டார் தெரு, சின்ன கடை தெரு,
மேல தெரு
கோல்டன் பீச் ரோடு,
கண்ணாடி வாப்பா ரோடு,
மாதிஷூ சாலை
வெள்ளை மாளிகை, முள்ளுவாடி ரோடு,
மேலத்தெரு வளாகம்,
ஹமிதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
அபுசாலிக் பள்ளி,
500 பிளாட்,
200 பிளாட்,
செய்யதப்பா தர்ஹா,
மாலாகுண்டு,
மருதன் தோப்பு, தோப்புக்காடு, ஆழ்வார்கூட்டம் உமையனாபுரம்,
தாசிம்பீவி காலேஜ்,
பாரதி நகர்,கும்பிடு மதுரை,
ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
முள்ளுவாடி,
திருவருள் நகர்,
சதக் கல்லூரிகள்,
புது மாயாகுளம்,
நெய்னார் அப்பா தர்கா,
அம்பேத்கர் நகர்,
சின்ன மாயா குளம், புல்லந்தை,மாயாகுளம்
ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக
மின் விநியோகம் இருக்காது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.




