இராமநாதபுரம்
போலியோ சொட்டு மருந்து முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் புதுத்தெருவில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (28.06.2026), மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட சுகாதார அலுவலர் (இராமநாதபுரம்) மரு.அர்ஜுன்குமார் அவர்கள் உள்ளார்.





