இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு.!

இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு.!

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை.30-க்குள் சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றிட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் W.P(MD) 16485/2015, 14699/2015 & 3075/2017 சீமை கருவேல மரங்களை முழுவதுமாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஊர்களிலும் தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்.




