இராமநாதபுரம்

முதுகுளத்தூரில் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்

முதுகுளத்தூரில் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் லட்சிய ஜனநாயக கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா ஞாயிற்றுக்கிழமை யாதவர் திருமண மஹாலில் நடைபெற்றது கட்சியின் நிறுவனத் தலைவர் ஷோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த விழா மாநில பொதுச் செயலாளர் நெல்லை சிவா துணைப் பொதுச் செயலாளர் செல்வமேரி மாநில வர்த்தக அணி துணைசெயலாளர் ஆப்பநாடு ஆனந்தநாதன் இவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 7000 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button