இராமநாதபுரம்
80-வது சுதந்திர தின கொண்டாட்டம்

80-வது சுதந்திர தின கொண்டாட்டம்

80-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழக்கரை அஹ்மது தெரு பொதுநல சங்கம் சார்பில் முகைதீன் தைக்கா வளாகத்தில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. தலைமை அஸ்வான் மதரஸா முதல்வர் புதுப்பள்ளி முஹம்மது மன்சூர் அலி ஆலிம் கொடியேற்றியவர் 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர்முஹம்மது ஹாஜா சுஹைப் சங்க தலைவர் நெய்னா முஹம்மது சாஹிப், செயலாளர் அப்துல் கஃபர்கான் மற்றும் சங்க உறுப்பினர்கள் விழாவின் முடிவில் மதரஸா மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



