இராமநாதபுரம்

கீழக்கரை நகராட்சி சார்பில் உலக சுற்றுச் சூழல் தினம்

கீழக்கரை நகராட்சி சார்பில் உலக சுற்று சூழல் தினம்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ரங்கநாயகி தலைமையில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது மேலும் ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடுக்கும் விதமாக மஞ்சப்பை உபயோகிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,இதில் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா மேலாளர் உதயகுமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button