இராமநாதபுரம்
காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர G.சந்தீஸ்.IPS. அவர்கள் 13.08.2026-ல் எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொணீடு. காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்




