இராமநாதபுரம்
தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சுதந்திர தினத்தில் குருதி தானம் செய்ய அழைப்பு

தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சுதந்திர தினத்தில் குருதி தானம் செய்ய அழைப்பு

இந்திய திரு நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு IFTN பொதுமக்களுக்கு குருதி தானம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.
சுதந்திரத்திற்காக தியாகம் செய்த முன்னோர்களை நினைவுகூரும் வகையில், “மனித உயிரை காக்கும் உன்னத தியாகமான குருதி தானத்தில்” பங்கேற்குமாறு IFTN கேட்டுக்கொண்டுள்ளது.