இராமநாதபுரம்
சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

ராமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அலுவலகத்தில் பொதுத் தேர்தலுக்கு முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த லங்காடி விளையாட்டு வீரர் தேவசித்தம், திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அதேபோல் சசிகுமார் என்பவரும் சுயேட்சையாக வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.



