இராமநாதபுரம்
தமுமுக சார்பில் கல்வி உதவி (ம) மருத்துவ உதவிகள்

தமுமுக சார்பில் கல்வி உதவி (ம) மருத்துவ உதவிகள்

தமுமுக 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊரைச் சேர்ந்த
நான்கு மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவியாக ரூபாய் ஒரு லட்சமும் அதனை தொடர்ந்து பாம்பன் ஊரைச் சேர்ந்த நான்கு நபர்களுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 55,000 ஆயிரம் தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட துணை நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




