இராமநாதபுரம்

விமான நிலையம் அமைப்பதற்கு 5 இடங்கள் தேர்வு

விமான நிலையம் அமைப்பதற்கு 5 இடங்கள் தேர்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் விமானம் நிலையம் அமைப்பதற்கு, 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி இராமநாதபுரம் தாலுகாவில் பழங்குளம், தேவிபட்டினம், கும்பரம் மற்றும் கீழக்கரை தாலுகாவில் களரி, மாணிக்கனேரி ஆகிய ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட ஐந்து இடங்களில் விரைவில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button