இராமநாதபுரம்
புத்தகங்களை நன்கொடையாக வழங்க……….
புத்தகங்களை நன்கொடையாக வழங்க……….
பரமக்குடி :
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மாவட்டத்தின் முக்கிய நகரமாகும்.
இங்குள்ள நூலகத்துக்கு தினமும் 150 க்கும் மேற்பட்ட வாசகர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.
அதிகரித்து வரும் வாசகர்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிய நூல்களின் தேவை அவசியமாக இருக்கிறது.
நூல்களை தன்னார்வத்துடன் நன்கொடையாக அனுப்ப விரும்புவோர்
கீழக்கண்ட முகவரிக்கு அனுப்பி உதவலாம்.
கோ.சண்முக வேலு, நூலகர்
முழு நேர கிளை நூலகம்
கிருஷ்ணா தியேட்டர் அருகில்
நீர் வள ஆதர துறை வளாகம்
பரமக்குடி 623 707
இராமநாதபுரம் மாவட்டம்
80986 68226




