இராமநாதபுரம்

கீழக்கரை நிர்வாக ஆலோசனைக் கூட்டம்

கீழக்கரை நிர்வாக ஆலோசனைக் கூட்டம்

கீழக்கரை ஜுன்,30
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகர் தலைவர் பிரோஸ் தீன் பசானிஅவர்கள் தலைமை வகித்தார்.நகர் செயலாளர் ஹசன் சாதிக் முன்னிலை வகித்தார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் வழுதூர் சஃபிக் ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நிர்வாக செயல்பாடுகள் மற்றும் களப்பணி குறித்து சிறப்பான ஆலோசனைகள் மற்றும் பயிற்சி வழங்கினார்.

இந்நிகழ்வில் நகர் துணைத் தலைவர் அபுதாஹிர், நகர் துணைச் செயலாளர்கள் நிஸ்தார், அப்துல் பாசித் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.கூட்டத்தில் நகர நிர்வாகத்தை வலுப்படுத்துவது மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button