இராமநாதபுரம்

கீழக்கரை தவெக கட்சி ஆலோசனைக் கூட்டம்

கீழக்கரை தவெக கட்சி ஆலோசனைக் கூட்டம்

கீழக்கரை ஜுன்,30
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அறிவுறுத்தலின்படி, கழகப் பொதுச்செயலாளர், வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆணைக்கிணங்க,
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மலர்விழி ஜெயபாலா வழிகாட்டுதலின்படி, கீழக்கரை நகர் கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நகர் செயலாளர் ஆசிக் ரஹ்மான் தலைமை வகித்தார். கூட்டத்தில் நகர் பகுதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இந்நிகழ்வில் கழக நகர் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button